dimanche 2 novembre 2014

கல்லறைகளை காணவில்லை இங்கே ..


கல்லறைகளை காணவில்லை இங்கே
கலங்கவில்லை விழிகள்
காவல் தெய்வங்களின்
கருவறையை காண்கின்றோம்
கார்த்திகை மலர்களும் பூத்துவிட்டன
நவம்பர் இருபத்தேழின் தரிசன பூசைக்காக ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...