jeudi 6 novembre 2014

குப்பைத் தொட்டி என் தாய் வீடு ..


குப்பைத் தொட்டி என் தாய் வீடு
வீதி நாய்களே என் உறவினர்கள்
துவண்ட வயிற்றோடு ஒரு நாள்
நான் சாகக்கூடும்
புதைத்து விடாதீர்கள்  என்னை
பட்டுணியில் கிடக்கும் யாராவது
எடுத்துண்டு உயிர் வாழட்டும்
உணவு தேடும் என்னால்
உணவு தரவும் முடியும்
கண்ணீரின் விலை இது ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...