அந்தி வானம் கலைத்து
வந்த வெள்ளி நிலாவே
பவள முகம் பார்த்து பழக
வந்தேன் பக்கம் வர நாணம் கொண்டாய் வெள்ளி நிலாவே
எட்டடுக்கு மாளிகைதான் என் வீடு
உன்னை ஏத்திவைக்க என் செய்வேன்
நான் வெறும் கூடு
உலாப் போகும் நேரம் என உதறிவிட்டுப் போகாதே
கனாவல்லத் தோழி கண் துயிலவில்லை இன்னும்
கை சேர என்று வருவாய் வெள்ளி நிலாவே .. ..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...