samedi 30 novembre 2013

மல்லிகை மலரும் தந்தது இதழ் முத்தம்...


எனக்கொரு இறப்பை தந்து பிரிந்துவிடாதே...


அலையில் ஆடும் படகைவிட்டு அலையோடு ஆடுகிறேன்..


இறப்பெனும் கழித்தலில் இல்லாதொழியும் மானுடா...

கொல்லாமல் கொல்லும் கண்ணே தாழம் பூ நாகமடி நீ..


எனக்கென்றும் ஒரே ஒரு ஒளி விளக்கு என் அம்மாதான்...


கவிதையே தெரியுமா என் ஜீவன் நீதானடி..

இஞ்சி இடை இடுப்புக்கும்
இலக்கண ஆடை தந்தவளே
உலக அழகித் தேர்தலுக்கும்
ஆடைச் சிக்கனம் எழுதாதவள் நீ..

vendredi 29 novembre 2013

இனிய காலை வணக்கம்...


அழகான விடியல் அழைக்கிதடா...


பூக்களே கோபம் வேண்டாம்..


விழி ஓரம் மை எழுதி விழுப்புண் தந்தவளே..


அடடா உங்களோட ஒரே ரோதனையா போச்சு.


நீ ஜாதி மல்லி அல்ல வீதி மலர்...


என் ஒரே ஒரு நிலா என் அன்னைதான்..


விண்ணில் பறந்து செல்லும் வண்ண முகிலே என்னையும் அழைத்துச் செல் உன்னோடு..


கார்த்திகை பூக்களே கார்த்திகை பூக்களே கண்களை திறவுங்கள்...


அன்போடு அழைக்கிறது என்னை, கலங்கரை விளக்கு..

jeudi 28 novembre 2013

கண்ணியத்தின் காவலனே நீ வாழி....


ஊருக்கொரு வாசம்..


ஐஸ் குச்சி..

குளிர் சாதனம் மிக்க அழகி நான்...
அருந்திய சுவை ஆறும் முன்னே
மெலிந்தேன் நலிந்தேன் என்பதற்காய்
வீதியில் என்னை வீசிவிட்டான் ஒருவன்..

நீராட நீர் இங்கே.. நாம் வாழ்ந்த காடெங்கே..


இல்லை இல்லை என்று சொல்ல என்னதான் இல்லை உன்னிடத்தில்..


ஆலய மணிகள் உன் அந்தரங்க நர்த்தனைகளோ..


தேசியத் தலைவரின் இதய ஒலி..


59,வது அகவையில் தேசியத் தலைவர்..


தேசியம் பேசும் தமிழா, தமிழனின் தேசியத் திருநாள் இன்று வாடா..


 

mercredi 27 novembre 2013

விழித்தெழு தமிழா நீ விழித்தெழு...


விழித்தெழு தமிழா நீ விழித்தெழு  
நீ விடிவின் அருகில் முடியும் உன்னால்
வியூகங்கள் மாற்றி விடிவினைதேடு     
நீ விழித்தெழு..  
அண்ணன் காட்டிய அற நெறி போரில்
அறுபடை யானதடா அதை அள்ளி எடுத்திட
வெள்ளி முளைக்கயில் ஆதிக்க தேசத்தின்
சன்னதம் எழுந்ததடா
விழித்தெழு தமிழா நீ விழித்தெழு..                    
தோளில் ஆயுதம் நெஞ்சில் தாயகம்
குப்பி மாலையே கவச காப்பகம்
தாயக பூமியை தரவுகளாக்கு
தமிழீழம் ஆகுமடா
அதில் தங்கையும் எழுந்து
வெங்களமாடியே பகமை எரித்தாளடா   
விழித்தெழு தமிழா நீ விழித்தெழு..  
 
உடலை கொடுத்தோம் உசிர கொடுக்கல
உதிரம் சிந்தினோம் உறவை பிரியல
துயிலும் இல்லமும் தூபியும் இழந்தோம்
துறவி யானதில்ல
உழுதவன் இனத்தை உழுதே எழு
தாயகம் மீழுமடா
நீ அழிவை கண்டு அஞ்சி கிடந்தால்
அதர்மம் கொல்லுமடா
உன்னை அதர்மம் கொல்லுமடா  
நீ விழித்தெழு..

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...