vendredi 7 novembre 2014

கூந்தல் பூக்கள் குலுங்கிச் சிரிக்கின்றன ..


கூந்தல் பூக்கள் குலுங்கிச் சிரிக்கின்றன - என்
காந்த விழியாள் காணவில்லை போலும்
கண்டிருந்தால் இத்தனை பூக்களும்
அவள் கூந்தலில் அல்லவா இன்னேரம்
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...