mardi 11 novembre 2014

அகழ்வாரைத் தாங்கும் நிலத்திற்கு ...


அகழ்வாரைத் தாங்கும் நிலத்திற்கு
அஜீரணமோ இன்று தெரியவில்லை
அனர்த்தங்கள் செய்து அள்ளித் தின்கிறதே
ஆங்காங்கே எண்ணற்ற இன்னுயிர்களை
இழப்புக்கு அழுகிறோம்
ஈடுன்றி மாள்கிறோம்
மாயங்கள் செய்யுதே பூமி
ஏன் இந்த மரணங்கள் சொல்லு சாமி
பூகம்ப நெருப்பும் பூமியின் அதிர்வும்
சுனாமிப் பேரலையும் வருவேன் என
யாருக்கும் சொல்லவில்லை..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...