samedi 15 novembre 2014

புன்னகை அரசிக்கு பூ ஒன்று குறைகிறது ..


புன்னகை அரசிக்கு பூ ஒன்று குறைகிறது
இருந்தும் பூக்களுக்குக் கோபம்
இவள் தம்மை விட அழகென்று ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...