jeudi 30 octobre 2014

ரோயா மலரே உன் செவ்விதழ் கண்டே ..


ரோயா மலரே உன் செவ்விதழ் கண்டே - தன்
இதழ் நிறம் மாற்றினாள் பெண் மலர்
முற்களை பதித்துவிடாதே
ஆண் மனசில்
கற் காலம் நீக்கி கனிவுறு காலம் காண
எங்கும் பொழிகிறது அந்தி மழை..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...