mercredi 29 octobre 2014

தேடலில் தேய்ந்த மனிதன் எதையோ ...


தேடலில் தேய்ந்த மனிதன்  எதையோ
எடுத்துப் போக எண்ணுகிறான்
இயலா நிலையில் சொரிகிறான்
ஆற்றுப் பெருக்கில் விழி நீர்
இது ஆனந்தக் கண்ணீரா, ஆற்றாக் கண்ணீரா
சென்றவனை தேடுகிறேன் அவன் திரும்பவில்லை..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...