mardi 28 octobre 2014

தேனீ தேடும் தேனல்ல நீ ..


தேனீ தேடும் தேனல்ல நீ
அன்புத் தேன் நீ

கொப்புடைந்தால் கூடு கலையும்
ராணித் தேனீ நாசம் செய்யும்
நீ அல்ல அந்த ராணித் தேனீ
கிளை உடைந்தாலும்
இலை உதிராமல்
ஒட்டும் இல்லறத் தேன் நீ

தினமும் நனைகிறேன் நான்
தெவிட்டாத தேன் வாழ்வில்
ராணித் தேனீயே உன் ராயாங்கம் நல்லதடி..

பாவலர் வல்வை சுயேன்

1 commentaire:

  1. ''..தினமும் நனைகிறேன் நான்
    தெவிட்டாத தேன் வாழ்வில்
    ராணித் தேனீயே...''' nanru.
    Vetha.Langathilakam.

    RépondreSupprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...