காதலித்தேன்
காதல் வாழ்வை, ஐயம் இல்லை
இனிமை நிறைந்த
உலகமே ...இனி ஒருமுறை சொல்ல மாட்டேன் இவள் பெயரை
காமமே காதல் என்கிறாள்
களட்டிப் போடும் சட்டை என்கிறாள்
மறந்துவிடு , மண வாழ்வுக்கு வேறொருவன் என்கிறாள்
எடுத்துக் கொடுத்துவிட்டேன் என் இதயத்தை
உயிர் இல்லாக் கூட்டுக்குள் இதயம் இருந்தால்
இறந்து விடும் என்பதற்காக.. ..
காதலித்தேன் இவளை ,
இவள் என்னை காதலித்து பார்த்திருக்கிறாள்....
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...