dimanche 6 juillet 2014

முதுமையும் இளமையும் முன்னும் பின்னும் ..


முதுமையும் இளமையும் முன்னும் பின்னும்
அன்பெனும் தூய்மையே நட்பெனும் பாலம்
கறுப்பு வெள்ளைதான் காணும் நிறம்
மனசுக்கில்லையே நிறங்களின் தோற்றம்
யார் இவள் ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...