vendredi 4 juillet 2014

கிணற்று நீரள்ளி குளிக்கும் மகழ்ச்சி ..


கிணற்று நீரள்ளி குளிக்கும் மகழ்ச்சி
குளியலறையில் கிடைப்பதில்லை
தோப்புக் காற்றின் தழுவல் தொட்டே
தேக்கு உடம்பு தெளிந்த நிலை
அதி காலையென்ன அந்தியென்ன
அன்னப் பறவைதான் நாங்கள்
வீட்டுக் கிணற்றில் ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...