ஆதி பகவானின் வருகையில்
- இங்கே
அனல்ச் சுவாலைகள் சதிராடிக் களிக்க
கோடைகால விடுமுறை தொடங்கிவிட்டது.!
நிற மாற்றம் தேடும் வெள்ளை கிளிகள்
சிற்றுடல் தனில் சிறு உடை கட்டி
புல்த் தரையிலும் மணல் பரப்பிலும்
மாறாப்பின்றி பாய் விரித்துக் கிடக்கின்றன
தொட்டணைக்கத் துடித்தாலும்
தொட்டுவிடாதே சிறை செல்வாய்.!
சுதந்திர நாட்டின் இல்லறக் கிளிகள் இவர்கள் ...
அனல்ச் சுவாலைகள் சதிராடிக் களிக்க
கோடைகால விடுமுறை தொடங்கிவிட்டது.!
நிற மாற்றம் தேடும் வெள்ளை கிளிகள்
சிற்றுடல் தனில் சிறு உடை கட்டி
புல்த் தரையிலும் மணல் பரப்பிலும்
மாறாப்பின்றி பாய் விரித்துக் கிடக்கின்றன
தொட்டணைக்கத் துடித்தாலும்
தொட்டுவிடாதே சிறை செல்வாய்.!
சுதந்திர நாட்டின் இல்லறக் கிளிகள் இவர்கள் ...
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...