mardi 1 juillet 2014

வெற்றி தோல்வியை நீயே நிர்ணயிக்க ..


வெற்றி தோல்வியை நீயே நிர்ணயிக்க
உதவும் மைதானம், நீயாடு வலை பந்தாட்டம்
உறவோடு சேர்ந்து கூடி நிர்ணயிக்க
உதவும் மைதானம், நீயாடு உதை பந்தாட்டம்
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகே ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...