jeudi 10 juillet 2014

எட்டாத கனிக்கு எல்லோரும் அலையிறோம் ..


எட்டாத கனிக்கு எல்லோரும் அலையிறோம்
கையில் கிடைத்தது கனியென அறிந்தும்
காயும் புளியும் என
கருத்தில் கொள்கிறோம்..
பழகப் பழக பாலும் புளிக்கும் என்பார்
அதுதான் இதுவோ .. .. ..
எட்டாத கனியே நீ எட்டியே நில்
உனக்காக நீட்டும் நேசக் கரம் பொய்யானது.!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...