mercredi 8 janvier 2014

மாறும் உலகு மாற்றிவிடு..


உலகப் பந்தில் எண்ணில்லா - மின்
கோடுகளை    யார் போட்டார்
இல்லார்க்கே இல்லயெனும் இழி
நிலை   கண்ணீரில்
மிதக்கிதடா உலகு
ஒரே ஜீவன் ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
என்றே சொல்
மாறும் உலகு மாற்றிவிடு..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...