lundi 7 avril 2014

தேடியும் கிடைக்கவில்லை, நீ...


தமிழீழம் எங்கும் என் தங்கையே
உன் உயிர்த் தடம்
சத்தம் இன்றி முத்தம் செய்கிறது
உன் தமிழ் இலக்கிய நயம்
தேடியும் கிடைக்கவில்லை, நீ
இப்போது தேடுகிறேன் உன்னை
தோண்டும் புதை குழிகளுக்குள்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...