ஒவ்வொரு விடியலும்
விடியும்வேளை
ஒவ்வொரு இரவுகள்
இறக்கின்றதேஒவ்வொரு விடியலும் உறங்கிவிட்டால்
ஒவ்வொரு இரவும் தின்கிறதே
இருப்பது சில நாள் இறப்பது ஒரு நாள்
உயிரும் அதற்கே போராடு
உரிமை வெல்வோம் உலகம் வியக்கும்
உன் நிலை உயரும் வழி தேடு
வாழ்வுக்காகப் போராட்டம்
வானகம் மீதிலும் நடக்கிதடா
வாழ்வோ சாவோ வென்றால்த்தானே
தலைமுறை வாழ்ந்து சிறக்குமடா
தமிழா தமிழா உறங்காதே
தமிழீழத் தாயகம் தாகமடா...
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...