mercredi 2 avril 2014

எரித்துச் சென்ற துறவி நான்...


கொடுத்து வாங்க இதயம் இருந்தும்
எரித்துச் சென்ற துறவி நான்
எரிமலை எதற்கு ?
என் இதயம் ஓன்றே
அதன் சான்று !
உறவே...,
என்னை நீ மன்னித்துவிடாதே...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...