jeudi 3 avril 2014

அம்மாவின் ஆசை முத்தம்...


அம்மாவின் ஆசை முத்தம்  - பிரிவே
எண்ணாத் தாய் முத்தத்தின் நேசம்
மென்மையெனும் பஞ்சு முத்தம் பெற்ற
பிஞ்சுப் பாதங்களை கண்ட மலர்கள்
பொறாமையில்,
ஒரே நாளில் வாடிப்போகின்றன ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...