jeudi 1 janvier 2015

வாய்தாவில் கிடக்கிறது வழக்கு...


வாழ்க்கைத்  தத்துவம், சுவை வாழ்வுக்கே
வாங்கி வந்தேன் அதை என் வாசலுக்கும்
 ஈகம் அல்ல இது இன்சுவை நிழலே
கொடுத்துச் சென்றவனை தொட்டது மரணம்
எடுத்துச் சென்றதும் அவன் ஏதும் இல்லை
மலைத்துவிடாதே வெற்றி யாருக்கென்ற தீர்ப்பு
வழங்கப்படவில்லை இன்னும் எவருக்கும்
வாய்தாவில் கிடக்கிறது வழக்கு... 
 
Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. ''..வெற்றி யாருக்கென்ற தீர்ப்பு
    வழங்கப்படவில்லை இன்னும் எவருக்கும்
    வாய்தாவில் கிடக்கிறது வழக்கு... ''
    Nalla thaththuvam
    Vetha.Langathilakam.

    RépondreSupprimer
    Réponses
    1. சகோதரி வேதா - தத்துவ நிலைதனை தணிவுற பகன்றாய்.. நன்றி

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...