அப்பா...., தாத்தா பாட்டியை
முதியோர் காப்பகத்தில் விடும்போது, உங்களுக்கும்
சேர்த்து முற்பணம்
கட்டிவிட்டீர்களா...?
ஏன்டா என்
செல்லமே இப்படி கேக்கிறாய்..?
நாங்கள் வரும் வழியில் வீதி ஓரம் முதியவர் ஒருவர் பிச்சை எடுப்பதை பார்த்தோம்....! நாங்கள்
பெரியவர் ஆனதும் எங்களிடம் காசும் இல்லாமல் போகலாம்...
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...