samedi 1 mars 2014

ஆற்று நீர் வாதம் போக்கும்...

ஆற்று நீர் வாதம் போக்கும்
அரிவி நீர் பித்தம் போக்கும்
சோற்று நீர் இரண்டையும் போக்கும்

இது சித்த வையித்தியம்
இன்றும் சித்தி அடைகிறது...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...