lundi 3 mars 2014

கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சலாமே..


மாலைப் பொழுதின் செம்மஞ்சள் மேகம்

நெஞ்சை கிள்ளி அள்ளுதடா

கொஞ்சம் கொஞ்சம்

கொஞ்சலாமே..

அலை கரைக்குத் தரும்

ஆசை முத்தம் போல்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...