மா,மரத்து சோலைக்
குயில் காதலால் அழைக்கிதே உதய கீதப் பாடலில்என்னை நினைத்தே ஏங்கிதே கேட்கும் பாடல் ஒலியிலே எனது பெயரை கேட்கிறேன் இளமை ஊஞ்சல் ஆடியே இதயம் நினைந்து பாடுதே தோகை மனசை விரித்து தேடி நான் அலைகிறேன் காதல் கொண்ட குயிலை காண வரம் இல்லையே சோலைக் கிளையே சொல்லிவிடு என்னை அழைத்த குயில் எதுவென்று..
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...