jeudi 1 mai 2014

உழைக்கும் வர்க்கமே நீ உன்னத ஏணி...


உழைக்கும் வர்க்கமே நீ உன்னத ஏணி
தன்நிலை நிறைவிலே நீ தளரா ஞானி..
என்நிலை வரினும்
வளைந்துவிடாதே கூனி...
நீ இல்லை என்றால்
விண்ணோடு உறவாடும்
மாளிகை மன்னரும் இல்லை இவ்வுலகில்
மண்ணோடு மண்ணாய் உன்னை
எண்ணுவோர் இழி செயலை
ஒன்றாய் இணைந்தே வென்றே மாய்த்துவிடு...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...