சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டுவிட்டேன்
தண்ணீரில் மீனாய் என் கண்ணீர் தொடர்கள்உப்புக் கரிக்கிறது உதட்டில்
தண்ணீரிலா.. கண்ணீரிலா..
அதுகும் தெரியவில்லை
தொட்டவர் யார்... விட்டவர் யார்...
விடை இல்லை இருவரிடமும்
மழலையில் கட்டிய மணல் வீட்டை
மழை வந்து கரைத்தது அன்று...
மனசுக்குள் நாம் கட்டிய
காதல் மாளிகையை
யார் வந்து உடைத்தது இன்று...
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...