samedi 12 mars 2016

முதியோர் இல்லம் …



இரவோ பகலோ விழிகள் அறியவில்லை
திரையிட்ட காட்சி நிறுத்தப்படவில்லை
விரித்த பாயில், நீரோடையின் தண தணப்பு
வெள்ளிவிழா தாண்டி வெற்றிவிழா காண
ஓடிக்கொண்டிருக்கிறது இச், சித்திரம்...
அனுமதி முதியோர்க்கு மட்டுமே
படத்தின் பெயர் - முதியோர் இல்லம்
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...