vendredi 4 mars 2016

பூச்சியத்திற்குள்ளே ஓர் முற்றுப் புள்ளி .....



ஓர் கடைசி முத்தம் படித்தேன் மனம் கனக்கிறது - முடிவு
தெரிந்த அந்தக் கணத்தில் இருந்தே விடை அறியாமலே வீழ்கிறது
விழிகளின் குருதி  
புற்று நோயுடன் இறுதி யுத்தம் செய்த அன்னை
இரண்டே வயதான தன் இண்டியானாவிற்கே
இறுதி முத்தம் கொடுக்க காத்திருந்தாள்
இதுவே அவளின் கடேசி முத்தம் 
பூச்சியத்திற்குள்ளே ஓர் முற்றுப் புள்ளி
அறிவிப்பு தருகிறான் அவள் கணவன் ரோறி
வாழ்ந்த வாழ்க்கை முதுமை கள்ளவில்லை
தன் துணையாள் ஜோய்பீக் விடை பெறுகிறாள்
இந்த உலகத்தை விட்டே என்று !
பூச்சியத்திற்குள்ளே ஓர் முற்றுப் புள்ளி
இதை யார் அறிவார் ... ..... ..... .......
Kavignar Valvai Suyen

(அமெரிக்காவின் பிரபல்யம் மிக்க பாடகர்கள், ரோறி ஜோய்பீக் தம்பதியினரின் சரிதை)

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...