mercredi 16 mars 2016

மலர்ந்தும் மலராத உலர்வு ...



மலர்ந்தும் மலராத நட்பெனும் உறவு
உலர்வது எதனாலே ?

உயர்வு தாழ்வெனும் மமதை மேற்கொண்டு 
சாதி மொழி யொடு பணமும் பதவியுமாய்
தினந் தினம் மேயும் நரிகளாலே....
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...