samedi 12 mars 2016

என் ஒரே ஒரு நிலா ....



என்னை மடியில் சுமந்த அன்னை
முதுகிலும் சுமக்கிறாள் நிலா காட்ட
கல் தடுத்து நான் வீழ்ந்தாலும்
வாரி அணைத்து
கசிந்துருகி கண்ணீர் மல்கி
என் வலி போக்கிடும் முழு நிலா
என் தாயன்றி வேறுல்லை
என் விழி காணும் ஒரே ஒரு நிலா
என் அன்னைதான் ....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...