நீ போடு
மானிடர் உயர்வுக்கு மலர்க் கோலம் ….
புலரும் முன் நித்திரை விட்டெழு புதுக்கோலம் போடு
அதிகாலை உனைகாண தென்ரலுண்டு புயலுண்டு
தேனீக்களும் உண்டு ....
பனிமலர் பூவுக்கும் பூகம்ப தகர்வுண்டு
எதுவானால் என்ன மனிதம் புனிதமொடு வாழ
நீ போடு மானிட உயர்வுக்கு மலர்க் கோலம்
எமக்காகவே விரித்திருக்கிறாள் தன் மடியில் .....
பாசக் குடைதனை பூமித்தாய் ... !!!
Kavignar
Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...