இதழோடு
இதழ் முத்தம்
காற்றும்
கடலும் கொடுக்கின்றன
இதழோடு
இதழ் முத்தம்
அலையும்
கரையும் கொடுக்கின்றன
இதழோடு
இதழ் முத்தம்
பூவும்
வண்டும் கொடுக்கின்றன
இதழோடு
இதழ் முத்தம்
இயற்கையோடு
ஒன்றிவிட்டோம் அன்பே
இன்னும்
ஏன் தாமதம் கொடுத்திடுவோம்
இதழோடு
இதழ் முத்தம்...
பாவலர்
வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...