நித்தம் நித்தம் தேன்
தேடி பித்தமாகும் உலகில்
இறக்கை விரியேன் என்
பட்டுப் பூவே
காதலால் காதலை கனிவுற்றும்
கண்ணீரில் கரையுதே ஓவியங்கள்
நெஞ்சோடு நெஞ்சிருத்தி
சங்கமித்த உயிரே
நிறங்கள்
உதிர்ந்து சாயம் போகலாம்
நெஞ்சச்
சுவரில் ஏது வர்ண மாயைகள்
வெண்
முகிலாகவே உலா போவோம் வா
புனித
உலகம் அழைக்கிறது
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...