mercredi 9 novembre 2016

அமாவாசை இன்றல்ல அழகு நிலாவே !!!



என் சிந்தை கவர் சித்திரமே உன் மனம் எனும் – பட்
டாம் பூச்சி, தினம் தினம் என்னை சுற்றும் என்றால்
அந்தி மஞ்சள் போதுமடி ஆயுள்வரை எழுதுவேன்
நீ விரும்பும் அத்தியாயங்கள் !
உன் உதய முகம் காணாமல் கரையுதடி காலங்கள்
அமாவாசை இன்றல்ல அழகு நிலாவே
நீ எங்கே எங்கே ... ...

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...