vendredi 11 novembre 2016

இறைவனை தேடுகிறோம் !!!



துளித் துளி ஓடையின் உயிர் அறை கருவில்
உயிர் ருறும் விதைகள் பயிர் முகக் காடாய்
விளை நிலமதனில் ஆறிலும் சாவு, சாவிலும் சாவு
ஆற்றிட இறைவனும் இல்லையே அறிகிலேன் அறிகிலேன் !

உயரே போகும் வான் முகில் சேனையே
எங்கள் பூமிக்கும் உனக்கும் ஏன் ஊடல்
சூரியன்தானே காந்தர்வம் கொண்டான் அதனை 
நாம் கொண்ட காதல் உன் மீதுதானே
வரம் தரவேண்டாம் மாதம் ஒருமுறையேனும் வந்தெமை பாரு
எங்கள் குலச்சாமி நீயே நீயே உன்னை கூப்பித் தொழுவோம் நாமே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...