vendredi 4 novembre 2016

மனசுக்குள் மழை !!!



சிந்தனை மழை பெய்யும் போதில்
சிதறும் துளிகளே காலக் கவிதைகள்
நிலத்தில் வீழாத் துளிகள்
இன்னும் விருட்சங்களில் !
மரங்கள் தலை துவட்டும்போதில்
மனசுக்குள் பெய்கிறது மழை
காலங்கள் நூறு மாறினாலும்
புத்தகப் பூக்கள் சருகாவதில்லை !

பாவலர் சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...