dimanche 6 novembre 2016

இதயக்கனி !!!

பனியில் உறைந்து மலையும் கனிந்திட
ஓடி வருகிறது உன்னருகே நதி !
இதயம் கனிந்து இல்லறம் நனைந்து
பண் பாடு நீயும்
இனிதான வாழ்வை வாரித்தரும் இதயக்கனி !!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...