அன்னை யாரோ ? ஆண்டவன் யாரோ ?
அனாதை என்கிறார் என்னை !ஆற்றுவார் யாரும் இல்லை
அன்றாடம் உணவுக்கே அலைகிறேன்!
மன்மதனை மார்பில் சுமந்தவள்
கருவில் சுமந்த பிள்ளையை
குப்பையில் வீசிவிட்டாள்
உத்தமியா இல்லை அவள் பத்தினியா
ஊர் நாய்கள் தின்னும் சதைப் பிண்டமா
எச்சி இலையாய் எதற்காக என்னை எறிந்தாள்
ஏன் உணரவில்லை அவள்தானே எச்சி இலை...
Kavignar Valvai Suyen

சரி தான்...
RépondreSupprimerஎச்சி இலையின் நியம் கண்டு, சரி என்றுரைத்த நட்பே நன்றி....
Supprimer