mercredi 22 avril 2015

சுயசரிதை....


நான்  நான் என மார் தட்டும் மானிடா
எதை அறிந்து தட்டுகிறாய் நீ
எரிந்து நீறாகும் போதும்
தன் சுயசரிதை எழுதிச் செல்கிறது விறகு...
Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. Réponses
    1. தனபாலன், அறியா+ஆமையாய் மனிதன் அறிந்து வாழ்ந்தால் இவனே ஆண்டவன்... நன்றி தம்பி...

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...