இன்பங்கள் தொலைத்து துன்பநிலை
வீற்றுருக்க
மன்மத ஆண்டென வந்த ஆண்டே மனத் திருப்பதிக்கும் சொல்ல
நா, கூசுகிறது நீ இன்பம்தர வந்தாய் என்று....
பளம் பஞ்சாங்கத்தின் பரிந்துரையே
நீ புதிதாய் ஏதாச்சும் சொல்லாயோ
இல்லார்க்கு இல்லை என்றில்லா
வளம் கொழிக்கும் நாள் என் நாளோ
வாரித்தருவாயோ அந்நாளை அழைத்துவா
புதிய பொங்கல் செய்து வரவேற்கிறோம் உன்னை...
Kavignar Valvai Suyen
அருமை ஐயா.... அருமை....
RépondreSupprimerதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
தம்பி தனபாலனுக்கு என் நன்றி கலந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
Supprimer