இறக்கை இன்றி
பறக்கிதிங்கே பந்து
அங்கும்
இங்கும்
இளவட்டப்
பதினாறின் பூங்கரங்கள்
அலைபாயும்
விந்தை கண்டு
சைடவுட்டால்
சாய்க்கிறாள்
வலை தாண்டி
ஏவுறாள்
சிக்ச்டீன்
லவ்வில்
கேம் வோலை
கொய்கிறாள்
கொடுப்பனவு
யாருக்கென்ற கேழ்வியில்
கொட்டா விழிகள்
கடுப்பேற்றி ஏய்க்கிறது மனசை..
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...