mardi 2 septembre 2014

என் ஆருயிரே எழில் அழகே..


என் ஆருயிரே எழில் அழகே – நான்
உன்னை சீண்டிய போதெல்லாம்
நீ வீசிய கைகள் என்னில் பட்டதில்லை
ஆனாலும், உன் நிழல்
என்னை அடித்துவிட்டது
வருந்தவில்லை நான்
யார் உன்னை பிரிந்தாலும்
உன்னை பிரியாதது உன் நிழல்தானே..

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...