புனர்ச்சிக்காக பூத்ததல்லடா இந்தப்
பூ
இது ஒற்றை அன்புக்கு ஏங்கும் கூடு பெண்மை உனது பொம்மை யென
நினைத்தாயோ..?
நிந்தனை செய்தே பஞ்சணை புனர்கிறாய்
நொந்து நூலாகுதே ஒவ்வொரு உதிரியும்
சில நிமிடங்கள் சில வினாடிகள்தானே
உன் காமத் துடிப்பு.. .. ..
வெறியனே தணிக்கவேண்டுமா
காம தாபம், அகற்றிப் பார்..
உன் அன்னையின் சேலையை..!
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...