அகதி என்ற
மூன்றெழுத்தின், துயர நிறம்...
அலையில் கரையவைத்து
தட்டேந்தி .. .. ..
நில், என இர் எழுத்துக்குள் தள்ளி
வலியோர் அள்ளி இட்ட தீயே
உலக அகதிகள் தினம்.!
இது கொண்டாடப் படுகின்ற தினம் அல்ல
அராயகத் தீயின் கொடூர தாண்டவத்தை
உலகிற்கு பறை சாற்றும் புரட்சி தினம்
எள்ளி நகை செய்யாதீர்..
இழி நிலை தள்ளிவிட்டீர் எமை....
நாளைய காலம் இடம் மாறலாம் உமக்கும்..
உயிர்ப்பிணம். !
ஊசலாடும் இன்னுயிர்களை
கண்ணீர் அலையில் கரையவைத்து
தட்டேந்தி .. .. ..
நில், என இர் எழுத்துக்குள் தள்ளி
வலியோர் அள்ளி இட்ட தீயே
உலக அகதிகள் தினம்.!
இது கொண்டாடப் படுகின்ற தினம் அல்ல
அராயகத் தீயின் கொடூர தாண்டவத்தை
உலகிற்கு பறை சாற்றும் புரட்சி தினம்
எள்ளி நகை செய்யாதீர்..
இழி நிலை தள்ளிவிட்டீர் எமை....
நாளைய காலம் இடம் மாறலாம் உமக்கும்..
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...