நிலா வந்து கேக்குதடி நீயும் நானும் வாழும் வாழ்வை
அதற்குத் தெரியவில்லை போலும்
நாங்களும் தேய்ந்தே வாழ்ந்தோம் என்று
உனக்கும் எனக்கும் எத்தனை பொருத்தம் என்று
இதுவரை நாம் எண்ணவில்லை
சோதிடம் கேக்குறது எத்தனை பொருத்தம் என்று
மனமே மாளிகையாய் மாங்கல்யம் சூடிக் கொடுத்தேன்
தினம் ஒரு மலராய் நறுமணம் வீசுகிறாய் மண வாழ்வில் நீ ...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...