உள்ளம் கொள்ளை கொள்ள உதடும் சிரிக்கிறது
இதயம் இரும்பல்ல உருக்குவார் யாரோ ?
பொல்லா உலகென்று போகட்டும் விட்டு விடாதே
கொல்ல வரும் பாம்பை கண்டும்
கடி என்று காத்திருப்பாயா
அன்புக்கு இல்லா அடைக்கும் தாழை
எவராயினும் கொல்லும் முன் அடைத்துவிடு
எள்ளி நகை யார் கொள்வார் .....
ஆணவம் அல்ல அகிம்சை அல்ல
ஆத்மாவின் கூட்டுக்கு ஆயுசு முடியவில்லை
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் வாழ்விருக்கு கலங்காதே.....
Kvignar Valvai Suyen
இதயம் இரும்பல்ல உருக்குவார் யாரோ ?
பொல்லா உலகென்று போகட்டும் விட்டு விடாதே
கொல்ல வரும் பாம்பை கண்டும்
கடி என்று காத்திருப்பாயா
அன்புக்கு இல்லா அடைக்கும் தாழை
எவராயினும் கொல்லும் முன் அடைத்துவிடு
எள்ளி நகை யார் கொள்வார் .....
ஆணவம் அல்ல அகிம்சை அல்ல
ஆத்மாவின் கூட்டுக்கு ஆயுசு முடியவில்லை
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் வாழ்விருக்கு கலங்காதே.....
Kvignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...