இருள் வானிலே ஓர் பிறை நிலா - கொஞ்சம்
கொஞ்சிக் கொஞ்சிப் பேச எண்ணி
செவ்வானம் கெஞ்சுதடி ...
நீ இல்லா வானம் இங்கே நிர்மூலம் தானே மானே
நாம் என்ற உறவறுத்து நான் என்று போகாதே
பெண்ணே
ஆனந்த அலை இல்லா வானம் ஒரு வானமோ
நீ இல்லா நிலாக் காலம் விழி காணக் கூடுமோ
ஏற்றத் தாழ்வு ஏனடி கண்ணே எமக்கென்றும்
பதினாறே ....
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...