ஐயோ பத்திகிச்சு குறுநகை கொத்திகிச்சு விரகம்தான்
விடிந்தாலென்ன விடியட்டும் அல்லி அணைப்பில்
சந்திரன் இன்னும் விலகலையே
சாரீ.. ரீ.. ரீ.. மா.. பா..
ரீ.. ரீ.. மா.. பா.. த நீ சா..
நீ.. ரீ.. ரீ.. கரீரீ.. மா..
சா.. நீ.. தா.. ப.. வாமா..
சாரீ.. ரீ.. கம.. பதநீ.. நீ.. நீ.. நீதான்
சந்தோச சரசம் உல்லாச உலகம் கொஞ்சுதே
சம்சார வாழ்வுக்கு சந்நியாசம் தடையிங்கு போடுதே
சரீ.. ரீ.. ரீ.. கா..
ரீ.. ரீ.. மா.. பா.. ஐயோ..
தாழ்பாள் திறக்கிது யாரோ யரோ போடா போ
காலை மாலை பூக்கும் மல்லி நீயே நீயே
வாலிப வசந்த கோலம் நனைந்தேன் நானே நானே
முதுமையை தொடுமுன் முகவரி எழுத
உன்னிடம் வந்தேனே
அறுவடை காலம் அள்ளியே இடு
வன்முறை இல்லா வளர் பிறை நீ நீ
வானத்தை வளைத்த தீ பொறி நீ நீ
ஆறடி குவளையம் அருகிருக்கு
அதற்கு அதிபதி நீதான் திமிரெனக்கு
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு
மார்கழி குளிராய் மனசிருக்கு மடை திறந்தோடிடும் வயசுனக்கு
ஆனந்த வாழ்வு நூறுவரை காலத்தின் தேவை காதவரை
பூவில் பனியே புல்லாங்குழலே பூபாளம் இசைத்திட வா வா
ஐயோ.. பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...